தெருநாய்கள் தொல்லை

Update: 2026-09-20 12:53 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் மாலை நேரங்களில் அப்பகுதியில் விளையாடும் சிறுவர்- சிறுமிகளை நாய்கள் துரத்தி சென்று கடிக்கின்றது. எனவே தொல்லை தரும் தெரு நாய்களை பிடித்த அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?



மேலும் செய்திகள்