கொசுக்கள் தொல்லை

Update: 2026-09-20 11:58 GMT

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை பகுதியில் கடந்த சில நாட்களாக கொசுக்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், அதிலும் குறிப்பாக கர்ப்பிணிகள் மற்றும் பள்ளி மாணவர்க்ள இரவில் தூக்கமின்றி கடும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த கொசுக்களால் டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய் பரவும் அபாயம் அதிகம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்க விரைந்து முன்வருவார்களா?

மேலும் செய்திகள்