புதுக்கோட்டை மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதால் இளம் தலைமுறையினர் மனக்குழப்பங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. எனவே மாணவ சமுதாயத்திடம் வாசிப்புப் பழக்கத்தை மீண்டும் ஏற்படுத்தி மேம்படுத்திட சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.