சீரமைக்க வேண்டும்

Update: 2026-09-19 21:56 GMT

ஏற்றக்கோடு அருகே உள்ள ஆனையடி பாலம் பகுதியில் சிற்றார் பட்டணம் கால்வாய் பாய்கிறது. இந்த பாலத்தின் கீழ் பகுதியில் பக்கவாட்டு சுவர் இடிந்து சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், சேதமடைந்த பகுதியில் அருகில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கால்வாயில் தண்ணீர் பாய்ந்து கொண்டிருப்பதால் கரைப்பகுதி மேலும் இடிந்து டிரான்ஸ்பார்மர் விழுந்து பெரும் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் கால்வாயில் சேதமடைந்த கரைப்பகுதியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜாண்லெனின், ஏற்றக்கோடு.

மேலும் செய்திகள்