ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2026-09-13 15:37 GMT

தவளக்குப்பம்- நல்லவாடு சாலையில் கடைகளின் ஆக்கிரமிப்பால் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்