தெருநாய்கள் தொல்லை

Update: 2026-09-13 16:08 GMT

கரூர் காந்திகிராமம், கொளந்தாகவுண்டனூர், பசுபதிபாளையம் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடுகின்றனர். இதனால் அப்பகுதி வழியாக செல்லும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் வகையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்