மழைநீர் வடிகால் வசதி வேண்டும்

Update: 2026-09-13 16:37 GMT

மதுரை வில்லாபுரம்-அவனியாபுரம் சாலையில் போதிய மழை நீர் வடிகால் வசதி இல்லை. இதனால் அவ்வப்போது பெய்து வரும் மழையால் சாலையில் அதிகளவில் தண்ணீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் சாலையில் நிறுத்தி வைத்திருக்கும் வாகனங்களிலும் தண்ணீர் புகுந்து பழுது ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கூடுதல் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். 

மேலும் செய்திகள்