கம்பத்தில் உள்ள காந்தி ஜி பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து உள்ளது. அதோடு முறையான பராமரிப்பு இல்லாததால் பறவைகளின் எச்சம் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது. இதனால் பூங்காவிற்கு வரும் சிறுவர்கள், பொதுமக்கள் அவதி அடைகின்றனர். எனவே சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை உடனடியாக மாற்ற வேண்டும்.