பயணியர் நிழற்குடை வசதி தேவை

Update: 2026-09-13 10:45 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் மானகிரி பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லை. இதனால் தினந்தோறும் பஸ்சுக்காக பயணிகள் வெயில், மழையில் காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள்  பயணிகளின் நலன்கருதி பயணியர் நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்