கொசு மருந்து அடிக்கப்படுமா?

Update: 2026-09-13 09:56 GMT

கூடலூர் நகரில் கொசுக்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. மாலை மற்றும் இரவில் கொசுக்கள் வீடுகளில், வணிக நிறுவனங்களில் படையெடுத்து பொதுமக்களை தாக்கி வருகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே மருந்து அடித்து கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்