விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2026-09-13 10:05 GMT

கோத்தகிரி நகரில் அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனை மற்றும் சாலைகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிந்து வருகின்றன. அவை அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே அங்கு தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுகக் வேண்டும்.

மேலும் செய்திகள்