மழைநீர் தேக்கம்

Update: 2026-09-06 16:48 GMT

புதுவை அண்ணா சாலையில் புதிதாக கட்டி திறக்கப்பட்டுள்ள அண்ணா திடலில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனை வெளியேற்றி, வரும் காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்