‘தினத்தந்தி’க்கு பாராட்டு

Update: 2026-09-06 16:47 GMT

கோபி அருகே பெரிய கொடிவேரி கிராமம் ஆசிரியர் காலனியில் உள்ள தெருவிளக்கு தொங்கிய நிலையில் காணப்பட்டது. எனவே தெருவிளக்கை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொங்கிய நியைில் கிடந்த தெருவிளக்கு சரிசெய்யப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’-க்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்