புதுச்சேரி குபேர் நகர் 5-வது குறுக்கு தெருவில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. பொதுமக்கள் மற்றும் தெருவில் விளையாடும் குழந்தைகளை நாய்கள் துரத்துவதும், கடிக்க பாய்வதும் தொடர்கிறது. தெரு நாய்கள் தொல்லையை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.