ஊத்தங்கரை பஸ் நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை பராமரிப்பின்றி உள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் தாய்மார்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே எப்போதும் பூட்டிய கிடக்கும் பாலூட்டும் தாய்மார்கள் அறையை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.