ஆபத்தான பெயர் பலகை

Update: 2026-09-06 10:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பெயர் பலகை ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இப்பகுதியில் பெயர் பலகை கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே பெரும் அசம்பாவிதம் எதுவும் நடக்கும் முன்பாக ஆபத்தான முறையில் தொங்கும் பெயர் பலகையை அகற்றி சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்