தெருநாய்களால் விபத்து அபாயம்

Update: 2026-09-06 10:30 GMT

அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக தெருநாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல அச்சப்படுவதோடு, சாலையில் குறுக்கே பாயும் நாய்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் நிலவுகிறது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கிராமத்தில் பெருகிவரும் தெருநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்