நடைபாதை ஆக்கிரமிப்பு

Update: 2026-08-30 15:33 GMT

உழவர்கரை நகராட்சி ரெட்டியார் பாளையம் வில்லியனூர் மெயின் ரோட்டில் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்