புதர்கள் வெட்டி அகற்றப்படுமா?

Update: 2026-08-30 13:44 GMT

கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் புதர்கள் படர்ந்து வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சாலையின் இருபுறமும் படர்ந்து காணப்படும் புதர்களை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்