சேதமடைந்த பாலம்

Update: 2026-08-30 14:07 GMT

சீலநாயக்கன்பட்டியில் இருந்து மெட்ராத்திக்கு சாலையில் அமராவதி கிளை வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம்சேதம் அடைந்து, தடுப்புச்சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் மாற்றுப்பாதையில் பல கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவாகி விட்டது. எனவே சேதமடைந்த பாலத்தை அகற்றிவிட்டு, புதிய பாலம் அமைக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்