தெருநாய்கள் தொல்லை

Update: 2026-08-30 11:14 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதி சாக்கோட்டை ஊராட்சி அரியக்குடி கிராமம் பழனிச்சாமி நகர் முதல் தெருவில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் வாகனஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து  அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்