உடைந்து கிடக்கும் கால்வாய் சுவர்

Update: 2026-08-23 19:41 GMT

வேலூர் சத்துவாச்சாரி மந்தவெளி பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் சுவர் உடைப்பு ஏற்பட்டு கம்பிகள் வெளியே தெரிகின்றன. கழிவுநீர் செல்வதற்கு இது பெரிய கால்வாய் என்பதால் உடைந்த பகுதியை உடனடியாக சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலமுருகன், வேலூர். 

மேலும் செய்திகள்