சாலையோர கடைகளால் இடையூறு

Update: 2026-08-23 18:43 GMT

சேத்துப்பட்டு 4 வழிச்சாலை பகுதியில் சாலையை ஆக்கிரமித்து காய்கறிகள் கடைகள் வைக்கப்பட்டுள்ளது. காய்கறிகளை வாங்க மோட்டார் சைக்கிளில் வருவோர் சாலையில் நின்றவாறு காய் கறிகளை வாங்குகின்றனர். இதனால், அப்பகுதியில் விபத்துகள் நடக்கின்றன. சாலையோரம் வைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகளை அகற்றி பொதுமக்கள், வாகனங்கள் இடையூறு இன்றி செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயசீலன், சேத்துப்பட்டு. 

மேலும் செய்திகள்