உத்தமபாளையம் பழைய தாலுகா அலுவலக கட்டிடம் பயன்படாமல் கிடக்கிறது. அதேநேரம் நூலகம் வாடகை கட்டிடத்தில் செயல்படுகிறது. எனவே நூலகத்தை பழைய தாலுகா அலுவலக கட்டிடத்துக்கு மாற்ற வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்டஅதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?