பன்றிகள் தொல்லை

Update: 2026-08-23 18:48 GMT

வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமத்தில் அனைத்துக் தெருக்களிலும் ஆங்காங்கே பன்றிகள் கூட்டம் கூட்டமாகச் சுற்றித்திரிகின்றன. அங்குள்ள குப்பைகள், கழிவுநீர் கால்வாய்களை கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து பன்றிகள் வளர்ப்பை தடை செய்ய வேண்டும்.

-தங்கராஜ், வெம்பாக்கம். 

மேலும் செய்திகள்