நெல்லை மேல குலவணிகர்புரம் 7-ஜி பிள்ளையார்கோவில் தெருவில் உள்ள ஒரு செல்போன் நிறுவனத்துக்கு சொந்தமான இணையதள இணைப்புடன் கூடிய கம்பம் ஒன்று வீட்டின் மீது சாய்ந்த நிலையில் உள்ளது. தெருவில் நடந்து செல்லு குழந்தைகள், பெரியவர்கள் மீது விழும் அபாயம் உள்ளதால் அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.