நாய்கள் தொல்லை

Update: 2026-08-23 13:58 GMT

நாமக்கல் நகரில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளன. குறிப்பாக இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக சுற்றும் நாய்கள் இரு சக்கர வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அதேபோல நாய்ப்கடியாலும் பலர் பாதிக்கப்படுகிறார்கள். எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்