டாஸ்மாக் கடை அகற்றப்படுமா?

Update: 2026-08-23 12:26 GMT

கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் கரூர் பஸ் நிறுத்தம் அருகில் அரசு விதிகளுக்கு மாறாக அகற்றப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகளும், பயணிகளுக்கும் மற்றும் அப்பகுதிக்கு வந்து செல்லும் பெண்களும் கடும் சிரமப்படுவதுடன் பாதுகாப்பற்ற சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே பள்ளி மற்றும் பஸ் நிலையங்கள் அருகில் இயங்கும் அந்த டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்