நாய்கள் தொல்லை

Update: 2026-08-23 13:06 GMT

ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து உள்ளது. இந்த தெருநாய்கள் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிக்கின்றது. இதனால் அந்த வழியாக செல்லும் பெண்கள், பள்ளி குழந்தைகள் அச்சப்படுகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்தப்படுமா?

மேலும் செய்திகள்