பட்டுப்போன மரம் அகற்றப்படுமா?

Update: 2026-08-23 15:44 GMT

நத்தம் தாலுகா கோபால்பட்டியில் வேளாண் விற்பனைக்கூடம் எதிரே சாலையோரத்தில் பெரிய மரம் பட்டுப்போய் நிற்கிறது. பலத்த காற்று வீசும் போது மரம் முறிந்து சாலையில் விழுந்தால், விபத்து ஏற்பட்டுவிடும். அதற்குள் பட்டுப்போன மரத்தை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்