பஸ் நிலையத்தில் அடிப்படை வசதி

Update: 2026-08-23 15:37 GMT
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பேரூராட்சி பஸ் நிலையத்திற்கு ஏராளமான பயணிகள் வந்து பஸ்சில் ஏறுகின்றனர். ஆனால் இந்த பஸ் நிலையத்தில் பயணிகள் இருக்கை இல்லாததால் தரையில் அமரும் நிலை உள்ளது. மேலும் அங்குள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் இல்லாமல் வெறும் காட்சிப்பொருளாக உள்ளது. அங்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுமா?.

மேலும் செய்திகள்