பட்டுபோன மரத்தால் ஆபத்து

Update: 2026-08-23 16:54 GMT

புதுச்சேரி-கடலூர் சாலையில் காட்டுக்குப்பம் பகுதியில் பட்டு போன மரம் இருந்து வருகிறது. காற்று, மழை பெய்து வருவதால் அந்த மரம் சாய்ந்து விழுந்து ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. மரத்தை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்