விபத்து அபாயம்

Update: 2026-08-23 16:50 GMT

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கிராம சாலைகளில் விபத்தை தடுக்க வளைவு, பள்ளி, கோவில், சந்திப்பு பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அங்கு எச்சரிக்கை பலகை, பிரிதிபலிப்பான், மின் விளக்கு வசதி முறையாக செய்யவில்லை. இதனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்