கொசுத்தொல்லை

Update: 2022-08-06 16:19 GMT

மரக்காணத்தில் சமய தெரு, பள்ளிக்கூடம் தெரு, பாண்டி ரோடு, மேட்டு தெரு, திரவுபதி அம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் கொசுத்தொல்லையால் மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், உடனடியாக கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்