பொது கழிப்பிடம் கட்டப்படுமா?

Update: 2026-08-23 10:10 GMT

தமிழக-கேரளம் எல்லையில் நீலகிரி மாவட்டத்தில் பாட்டவயல் உள்ளது. இங்கு இருமாநில மக்களும் வந்து செல்கின்றனர். ஆனால் பொது கழிப்பிடம் எதுவும் இல்லை. இதனால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அங்கு பொது கழிப்பிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்