நாய்கள் தொல்லை

Update: 2026-08-09 11:48 GMT

விருதுநகர் மாவட்டம் தம்பிப்பட்டி கிராமத்தில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த நாய்கள் அப்பகுதியில் நடந்து செல்பவர்களை கடிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் அச்சப்படுகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்