சென்னை சைதாப்பேட்டை, ஜோன்ஸ் சாலையில் சுடுகாடு உள்ளது. சுற்றியுள்ள பகுதி மக்கள் இந்த சுடுகாட்டை பயன்படுத்துகின்றனர். தற்போது அந்த சுடுகாட்டில் உள்ள எரியூட்டும் மையம் பழுதடைந்துள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் வேறு இடத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த எரியூட்டும் மையத்தை சீரமைக்கவேண்டும்.