தெருநாய்கள் தொல்லை

Update: 2026-08-02 11:01 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதி சாலைகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்லும் வாகனஓட்டிகளை துரத்தி சென்று அச்சுறுத்துகின்றன. மேலும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்