பந்தலூர் தாலுகா சேரங்கோடு ஊராட்சி கொளப்பள்ளி பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டில் இருக்கும் மயான நிலம் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது. இதனால் மயான நில பரப்பு காலப்போக்கில் சுருங்க வாய்ப்பு இருக்கிறது. எனவே நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தடுப்பு சுவர் கட்ட வேண்டும்.