புதுச்சேரி தீயணைப்பு நிலையம் அருகே சுப்பையா சாலையில் உணவகங்கள் நிறைந்துள்ளனது. இங்கு இறைச்சிகளை சுடுவதால் ஏற்படும் புகை அப்பகுதி முழுவதும் பரவுகிறது. இதனால் அந்த பகுதியே புகைமூட்டமாக காணப்படுகிறது. இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?