விபத்து அபாயம்

Update: 2026-07-26 17:04 GMT

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். மேலும் இந்த நாய்கள் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகிறது. எனவே பொதுமக்களுக்கு தொடர் தொல்லையை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்