நோயாளிகள் அவதி

Update: 2026-07-26 14:11 GMT

ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சர்க்கரையின் அளவை பரிசோதிப்பதற்காக காலை 6 மணியில் இருந்தே நீண்ட வரிசையில் நிற்க வேண்டி உள்ளது. இதனால் காலதாமதம் ஆகிறது. எனவே நோயாளிகளின் நலன் கருதி சர்க்கரை பரிசோதனை மேற்கொள்ள நிர்வாகம் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்