திருவள்ளூர் மாவட்டம், பூந்தமலலி தபால் நிலையத்தில் ஏராளமான மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த தபால் நிலையம் காலையில் தாமதமாக திறக்கப்படுகிறது. மேலும் மாலையில் சீக்கிரமாக மூடப்படுகிறது. இதனால் பொதுமக்களும், வயதானவர்களும் அதிக நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.