நோயாளிகள் அவதி

Update: 2026-07-12 13:49 GMT

தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு தினம் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் இந்த ஆஸ்பத்திரியில் கழிவுநீர் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. இது கடந்த 2 வாரங்கள் ஆகியும் இதுவரை பணிகளை முடித்து பள்ளத்தை மூடவில்லை. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் பணியை முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்