தொற்று நோய் அபாயம்

Update: 2026-07-12 11:57 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குறிப்பாக கர்ப்பிணிகள், குழந்தைகள் இரவில் தூக்கமின்றி மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த கொசுக்களால் குழந்தைகளுக்கு டெங்கு, மலேரியா, போன்று தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமா? 

மேலும் செய்திகள்