தெருநாய்கள் தொல்லை

Update: 2026-07-12 10:05 GMT

கோவை மலுமிச்சம்பட்டி மதுரை வீரன் கோவில் வீதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை கூட்டம், கூட்டமாக சாலைகளில் சுற்றித்திரிகின்றன. அப்போது அந்த வழியாக நடந்து வரும் பொதுமக்களையும், இருசக்கர வாகன ஓட்டிகளையும் துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. இதனால் சாலைகளில் செல்லவே அனைத்து தரப்பினரும் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்