நாய்கள் தொல்லை

Update: 2026-07-12 11:21 GMT

சாத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த சாலைகளில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். நாய்களால் சிறு, சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்