தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தெக்கூர் அருகே குளம் உள்ளது. இந்த குளத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது. தூர் வாரி குளத்தை சீரமைத்து தண்ணீர் தேக்கினால் சுற்றுவட்டாரப்பகுதி விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குளத்தை தூர் வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், ஒரத்தநாடு