நூலகம் அமைக்க வேண்டும்

Update: 2026-06-14 18:15 GMT

அந்தியூர் அருகே வேம்பத்தி கிராமம் பகுதியில் ஓசைப்பட்டியில் அரசு பள்ளி கட்டிடம் பயன்பாடற்று கிடக்கிறது. ஓசைப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில், பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், அரசு தேர்வுகளுக்கு தயாராகி வரும் படித்த இளைஞர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் பயன்பெறும் வகையில் பயன்பாட்டில் இல்லாத அந்த பள்ளி கட்டிடத்தில் ஒரு நூலகம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்