சுகாதாரக்கேடு

Update: 2026-06-14 17:34 GMT

திருச்செந்தூரில் வீர காளியம்மன் கோவில் தெருவில் குடிநீரில் சாக்கடை கலந்து வினியோகம் செய்யப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.


மேலும் செய்திகள்